Larry Page & Sergey Brin - cover

Larry Page & Sergey Brin

N. Chokkan

  • 19 mei 2021
  • 0408100077197
Wil ik lezen
  • Wil ik lezen
  • Aan het lezen
  • Gelezen
  • Verwijderen

Samenvatting:

லாரி பேஜ், செர்கே பிரின் இவர்களின் இளவயது வெற்றிக்கதையை விறுவிறுப்பாக விவரிக்கும் ஒலிநூல் இது. இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைச் சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லித்தருகிறது. இவர்களை போன்ற பல சாதனையாளர்கள் (அதாவது, அவர்களுடைய இளவயது வடிவங்கள்) ஒவ்வொருவரும் வலியுறுத்தும் செய்தி ஒன்றுதான், 'பிரச்சனைங்க வரும், போகும், எல்லாம் சமாளிச்சுக்கலாம், நாங்க அப்படிதான் சமாளிச்சோம், நீங்களும் வாங்க ப்ரோ!' Listening to this audio, one gains insight into the youthful portions of Larry Page & Sergey Brin's life. The activities during these persons youth help us understand the basis on which they worked in the many years to come to achieve the success that we know their names for. You can learn many things from this entertaining story which will definitely aid you to script your success."

We gebruiken cookies om er zeker van te zijn dat je onze website zo goed mogelijk beleeft. Als je deze website blijft gebruiken gaan we ervan uit dat je dat goed vindt. Ok